தேர்தல் தொடர்பில் சஜித் கூறியுள்ள விடயம்

தேர்தல் தொடர்பில் மக்கள் நம்பிக்கை இல்லாமல் இருப்பதாக நேற்று ஜனாதிபதி கூறிய கருத்துக்கு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பதிலளித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க் கட்சித் தலைவர், முடிந்தால் ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுப்பதாக தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இந்நிலையில் தேர்தல்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தனது கட்சியை ஒரு ஆசனத்திற்கு குறைத்த ஒரு தலைவரிடமிருந்து இவ்வாறான கருத்து வெளிவருவதில் … Continue reading தேர்தல் தொடர்பில் சஜித் கூறியுள்ள விடயம்